ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு

Bookmark and Share

ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ! அவர்களே வெளியிட்டதால் பரபரப்பு

உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இன்று நிர்வாணமாக ஒரு வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளனர்.

பெல்லாவின் யூடியுப் சேனல் 5 லட்சம் subscriberகள் என்ற மைல்கல்லை தாண்டியதை கொண்டாடும் விதத்தில் இதை செய்துள்ளனர்.

'இது என்ன அசிங்கமான கொண்டாட்டம்!; என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அந்த வீடியோவில் அவர்கள் எதையும் காட்டாமல் blur செய்து மறைத்துவிட்டனர் என்பதால் வீடியோ பார்க்க காமெடியாக மாறிவிட்டது. எனினும் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!

சமீபத்தில் நடந்த WrestleMania 33 போட்டிகளின் போது ஜான் சீனா நிக்கியிடம் தன் காதலை கூறியது குறிப்பிடத்தக்கது. அவர்கள் திருமணமும் விரைவில் நடக்கவுள்ளது.

 


Post your comment





Related News
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions