ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு

Bookmark and Share

ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு

கடந்த ஆண்டு நடிகர் குருசோமசுந்தரம் நடித்த ஜோக்கர் படம் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்றது. இந்நிலையில் தேசிய விருது கிடைத்த சந்தோஷ பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில் “ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம்.

இருந்தாலும் எங்கள் நாயகன் குரு சோமசுந்தரம் அவர்களுக்கும் சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம்.

அவருக்கும் கிடைத்திருந்தால் எங்களுக்கு மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது ‘ஜோக்கர்’ திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்

 


Post your comment





Related News
என்னது த்ரிஷாவா இது, வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக், இதோ
மேடையில் பரணி செய்த செயல், கடுமையாக திட்டிய கமல் - என்ன நடந்தது?
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
சீமராஜா படத்தின் சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட இம்மான் - புகைப்படம் உள்ளே.!
என்ன டார்லிங் இது? டிவி-யில் பெண் தேடும் ஆர்யாவை கலாய்த்தெடுத்த பிரபலம் - புகைப்படம் உள்ளே.!
பேஸ்புக் ஓனரையே ஒரே வாரத்தில் ஓரம் கட்டிய பிரபல நடிகை.!
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
ஒட்டு தாடியால் பிரகாஷை கலாய்த்த நெட்டிசன்கள், வாணி போஜன் என்ன சொல்றாரு பாருங்க.!
கவர்ச்சி உடையால் பொது இடத்தில் அசிங்கபட்ட முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.!
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions