மீண்டும் தள்ளிபோகும் ஜோக்கர் ரிலீஸ் தேதி!

Bookmark and Share

மீண்டும் தள்ளிபோகும் ஜோக்கர் ரிலீஸ் தேதி!

குக்கூ படத்தின் மூலம் பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராக உருவெடுத்தவர் ராஜுமுருகன். அடுத்ததாக இவர் ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா புகழ் சோம சுந்தரம் மற்றும் பல புதுமுகங்களை வைத்து ஜோக்கர் எனும் அரசியல் நையாண்டி படத்தை இயக்கியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக SR பிரபு இப்படத்தை தயாரித்து வருகிறார். முன்னதாக இப்படம் ஜூன் 17-ம் தேதி வெளியாகும் என்றும் பின்னர் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இப்படம் ஆகஸ்ட்டில்தான் வெளிவரும் என நம்பப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions