ஜாலி எல்எல்பி 2 படத்திலிருந்து அம்ரிதா நீக்கம்

Bookmark and Share

ஜாலி எல்எல்பி 2 படத்திலிருந்து அம்ரிதா நீக்கம்

ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அர்ஷத் வாசித், அதன் 2ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில், முதல் பாகத்தில் நடித்த அம்ரிதா ராவிற்கு பதிலாக, புதுமுகம் நடிக்க உள்ளதாகவும், அதற்கான தேடுதல் வேட்டை நடைபெறுவதாக அர்ஷத் வாசித் கூறியுள்ளார்.

இதுகுறித்து அர்ஷத் வாசித் கூறியதாவது,

சே குவேராவின் மோட்டார்சைக்கிள் டையரிஸ் போன்று செம த்ரில்லாக இப்படம்  உருவாக இருக்கிறது. 4 மாதங்களில், 5 வெவ்வேறு லொகேசன்களில், படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக அர்சத் கூறியுள்ளார். 


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
ரவுடி பேபி படைத்த சாதனை - உற்சாகத்தில் தனுஷ், யுவன்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
ரூ.1000 கோடியை நெருங்கும் 2.0 வசூல் - புதிய சாதனை படைக்குமா?
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions