அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்

Bookmark and Share

அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோதிலக்ஷ்மி படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பாராட்டுதலையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜோதிலக்ஷ்மியாக பிரபல நடிகை சார்மி நடித்துள்ளார். ஜோதி லக்ஷ்மி என்று முன்னாள் நடிகை ஒருவர் இருந்தது நினைவிருக்கலாம்.

அவருடைய கதையாக இருக்குமோ என்று பலர் நினைத்து வதந்திகளை பரப்பி வந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் சார்மி ஒரு செக்ஸ் தொழிலாளியாக நடிப்பதாகவும், அவரை ஒருவர் உயிருக்கும் மேலாக காதலிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

நேற்று வெளியான டிரைலரை பார்த்தவர்களுக்கு இது தான் கதையாக இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். இந்த படத்தை பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கி உள்ளார். அவர் நடிகை சார்மியை வித்தியாசமாக நடிக்க வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

பிரபல இசை அமைப்பாளரான சுனில் காஷ்யாப்பின் இசை படத்திற்கு நிச்சயம் வலு சேர்க்கும். மொத்தத்தில் ஜோதிலக்ஷ்மி ட்ரைலர் ஒரு கலக்கு கலக்கி விட்டது.


Post your comment





Related News
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
படம் ரிலீசாகும்போது வாய்ஸ் கொடுப்பார்.. மக்கள் பிரச்சினைகளில் சும்மா இருப்பார்: ரஜினி பற்றி ஜோதிமணி
அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்
ஜோதிகாவிற்கு, சூர்யா இதை செய்தது படத்துக்காகவா?
நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-ஜோதிகா கூட்டணி? ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜோதிகா பட இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி!
சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions