நானும் ஆர்வக்கோளாறு தான் - குழந்தை வளர்ப்பு பற்றி ஜோ!

Bookmark and Share

நானும் ஆர்வக்கோளாறு தான் - குழந்தை வளர்ப்பு பற்றி ஜோ!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் சூர்யா-ஜோதிகாவும் ஒருவர். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்த இருவரும் ஒருக்கட்டத்தில் காதலிதித்து திருமணமும் செய்து கொண்டனர்.

சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டார் ஜோதிகா. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகி இருக்கிறார் ஜோதிகா.

தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் ஜோதிகா. வருகிற மே 15ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறதுஇந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் குழந்தை வளர்ப்பு பற்றி விவரித்துள்ளார்.

அதில், குழந்தைகளை விட பெற்றோர்கள் தான் அதிகம் தவறு செய்கிறார்கள். ஆர்வக்கோளாறில் அவர்கள் என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து விடுகிறார்கள். நானும் அப்படித்தேன் இருந்தேன்.

அவர்கள் கேட்பதற்கு முன்னாலே நான் வாங்கி கொடுப்பேன். ஆனால் அது தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன். எல்லாமே அவர்களுக்கு சுலபமாக கிடைத்துவிட்டால் அவர்களுக்கு அதன் மீதுள்ள மதிப்பு தெரியாது.

சூர்யா, கார்த்தி போன்றவர்கள் எல்லாம் ஒரு நல்ல வழிகாட்டுதலோடு வாழ்ந்துள்ளனர். இப்பவும் அவர்களது சொந்த ஊரில் திருவிழா, திருமணம் போன்ற விஷேசங்கள்  என்றால் குடும்பத்தோடு சென்று வருவார்கள்.

எவ்வளவு உயர்வான நிலைக்கு போனாலும் அவர்கள் பழசை மறக்காமல் இருக்கிறார்கள், அந்த எண்ணம் எனது குழந்தைகளுக்கும் வர வேண்டும்.இவ்வாறு ஜோதிகா கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
அட இதுக்கூட நல்லா இருக்கே, ஜோதிகாவிற்காக சூர்யா எடுக்கும் வித்தியாசமான ப்ரோமோஷன்
ஜோதிகாவிற்கு, சூர்யா இதை செய்தது படத்துக்காகவா?
நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்-ஜோதிகா கூட்டணி? ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜோதிகா பட இயக்குனருடன் இணைந்த நிவின் பாலி!
சூர்யா – ஜோதிகா படத்துக்கு கமல் பட டைட்டில்!
செம கெடுபிடியுடன் உருவாகும் ஜோதிகா படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions