ஏவிஎம் ஸ்டுடியோவில் ஜோதிகாவுக்கு பாதுகாப்பு!

Bookmark and Share

ஏவிஎம் ஸ்டுடியோவில் ஜோதிகாவுக்கு பாதுகாப்பு!

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்காக தீவிர பயிற்சி பெற்று வரும் ஜோதிகா பெண்களின் பிரச்சினைகளை அலசும் கதாநாயகியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கான போட்டோஷூட் சில தினங்களுக்கு முன் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடத்தப்பட்டது.இந்த போட்டோஷூட்டில் ஜோதிகாவுடன் நாசர்,, ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, லிவிங்ஸ்டன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் ஜோதிகாவுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவும், மீடியாக்கள் யாரும் உள்ளே வந்துவிடாமல் தடுப்பதற்காகவும் ஜிம்பாய்ஸ்களை பாதுகாப்புக்கு நிறுத்தி இருந்தனர். இந்த பாதுகாப்பிற்கு காரணம் சூர்யாவாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions