ஜோதிகாவிற்கு, சூர்யா இதை செய்தது படத்துக்காகவா?

Bookmark and Share

ஜோதிகாவிற்கு, சூர்யா இதை செய்தது படத்துக்காகவா?

சூர்யா, ஜோதிகா இருவரும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்கள். சூர்யா ஒருபக்கம் படப்பிடிப்பில் பிஸியாக இருக்க, ஜோதிகாவும் மகளிர் மட்டும் என்ற படத்தின் வேலைகளில் இருக்கிறார்.

இந்த நிலையில் மகளிர் மட்டும் படத்தின் இரண்டாவது போஸ்டரை சூர்யா தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், சூர்யா, ஜோதிகாவிற்கு பைக் (Bike) கற்றுக் கொடுப்பது போல் வந்த புகைப்படம் படத்திற்காக தானா என்ற கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
சூர்யா ரசிகர்கள் செய்த பிரமாண்ட சாதனை
இந்த கோடையில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா?
சூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி ! நிலை இதுதானா?
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
துக்கத்தில் இருந்த இயக்குனருக்கு ஓடிப்போய் உதவிய சூர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions