பேயாக மாரிய ஜோதிஷா!

Bookmark and Share

பேயாக மாரிய ஜோதிஷா!

கிளாமர், ஹோம்லி என இரண்டுவிதமான வேடங்களிலும் நடித்துவரும் ஜோதிஷா தற்போது பேய் இருக்கா இல்லையா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில், ஒரு காட்சியில் பேயாக நடித்தபோது அந்த கதாபாத்திரமாகவே மாறி சுற்றி இருந்தவர்களை மிரட்டி விட்டாராம் ஜோதிஷா.

இதுபற்றி அந்தப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் கூறுகையில், “பேயாக நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டபோது, பயங்கர ஆவேசமாகி நடித்தார் ஜோதிஷா. தலைவிரி கோலத்துடன், கண்களை உருட்டி, முகத்தில் ஆவேசம் காட்டி அவர் நடித்தது படுபயங்கரமாக இருந்தது. 

அந்த காட்சி ஓகே ஆகி கட் சொல்லப்பட்ட பிறகும் அவர் அதே ஆவேசத்துடன் நடந்து சென்று கொண்டேயிருந்தார். அந்த அளவுக்கு அந்த பேய் கதாபாத்திரத்தை உள்வாங்கி ரியலாக நடித்தார் ஜோதிஷா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions