மோகன்லாலை கிண்டல் செய்த ஜாய் மேத்யூ..!

Bookmark and Share

மோகன்லாலை கிண்டல் செய்த ஜாய் மேத்யூ..!

சிலர் தன்னைத்தானே தாழ்த்தி பேசிக்கொள்வதை பெருமையாக நினைத்துக்கொள்வார்கள்.. அப்படி மலையாள இயக்குனரும் குணசித்திர நடிகருமான ஜாய் மேத்யூ தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் விதமாக இன்கம்ப்ளீட் ஆர்டிஸ்ட் என்கிற கேப்சனுடன் தனது புகைப்படம் ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ளார். 

இத்தனைக்கும் ஜாய் மேத்யூ சிறந்த நடிப்பு திறமை உள்ளவர் தான். சூப்பர்ஸ்டார் என்பது ரஜினியை குறிக்கும்போது, ஒருவர் தனது புகைப்படத்தின் மேல் சூப்பர் இல்லாத ஸ்டார் என போட்டால் அது அவரை தாழ்த்திக்கொள்வதை விட, ரஜினியை கிண்டல் பண்ணுவது போலத்தானே ஆகும். 

அப்படித்தான் கேரளா முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் மோகன்லாலை தி கம்ப்ளீட் ஆக்டர் என குறிப்பிடும் வேளையில், ஜாய் மேத்யூ, தனது போட்டோவில் இன் கம்ப்ளீட் ஆர்டிஸ்ட் என போட்டதால் அது மோகன்லால் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இப்போது ஜாய் மேத்யூவிற்கு ஆன்லைனில் கிண்டல் அர்ச்சனை அபிஷேகம் நடத்தி வருகிறார்கள் மோகன்லால் ரசிகர்கள்.


Post your comment





Related News
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ஜோதிகாவின் ஈடுபாடு: வியக்கும் வசனகர்த்தா விஜி
சூர்யா மகன் பிறந்தநாளை கொண்டாடிய சமூக வலைதள ரசிகர்கள்
ஜோதிகாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் குரலும் தமிழும்
பஞ்சாபி மொழியில் ரீமேக்காகும் முதல் மலையாள படம்..!
ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட விரும்பாத நடிகை..!
கார்த்தி கல்யாணத்திற்கு ஜோதிகா கொடுத்த டிப்ஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions