ஜூனியர் என்டிஆரின் இளகிய மனது...!

Bookmark and Share

ஜூனியர் என்டிஆரின் இளகிய மனது...!

தனது ரசிகர்களை மதிக்கும் ஹீரோக்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர் புற்று நோயினால் பாதிப்புக்கு உள்ளான 10 வயது சிறுமியான ஸ்ரீநிதியை நேராகச்சென்று பார்த்துள்ளார். அந்த சிறுமி ஜூனியர் என்.டி.ஆரின் தீவிர ரசிகையாவர்.

அவரது நிலை குறித்து சில தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீடியா மூலமாக தெரிந்த கொண்ட ஜூனியர் என்டிஆர், ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் குகத்பள்ளியில் உள்ள ராம்தேவ் ராவ் மருத்துவமனைக்கு சென்று அவரை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளார்.

ஸ்ரீநிதிக்கு, டெடி பியர் மற்றும் சாக்லேட்ஸ் கொடுத்துவிட்டு வந்த ஜூனியர் என் டி ஆர்,   ஸ்ரீநிதி விரைவில் குணமடைவார் என்றும் அவருக்காக எந்த உதவியும் செய்ய தயார் என்றும் கூறியுள்ளார்.

அவர் தற்போது மா நான்னக்கு பிரேமதோ என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். எஸ்விசிசி., பேனர் சார்பாக பிரபல தயாரிப்பாளரான பிவிஎஸ்என் பிரசாத் தயாரிக்கிறார். 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions