பிரபல நடிகரின் வித்தியாசமான கெட்டப்- வைரலான புகைப்படம்

Bookmark and Share

பிரபல நடிகரின் வித்தியாசமான கெட்டப்- வைரலான புகைப்படம்

இன்றைய கால நடிகர்கள் அனைவரும் மிகவும் வித்தியாசமான கதை தேர்வு செய்ய வேண்டும். தன்னுடைய கதாபாத்திரமும் இதுவரை யாரும் தொடாத வகையில் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர்.

அப்படி தன்னையே மாற்றிக் கொண்டு நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிலர்தான். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் ஜுனியர் என்.டி.ஆர், பாபி இயக்கத்தில் மூன்று வேடத்தில் ஒரு புதுப்படம் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு வேடத்திற்காக படக்குழு வெளிநாட்டு மேக்கப் மேன் Vance Hartwell என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தற்போது ஜுனியர் என்.டி.ஆரின் புது வேடத்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி இருக்கிறது. ரசிகர்களும் புகைப்படம் வெளியான சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions