பிக் பாஸ் வீட்டில் கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல - ஜூலி சொல்றத பாருங்களேன்.!

Bookmark and Share

பிக் பாஸ் வீட்டில் கொடுமைகள் கொஞ்சம் நஞ்சம் அல்ல - ஜூலி சொல்றத பாருங்களேன்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் வீட்டில் ஜல்லிக்கட்டு தமிழச்சி, சாதாரண பெண் என்ற முறையில் கலந்து கொண்டவர் ஜூலியானா. இவர் செய்த சில செயல்களால் தனது பெயரை கெடுத்து கொண்டார், மக்களுக்கு இவர் மீதுள்ள கோபம் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் கட்டி பிடிக்க ஆளில்லை என்று கூறியது மற்றவர்களை போல கட்டிப்பிடித்து என்னை வரவேற்க யாரும் இல்லை என்பதை தான் நான் கூறினேன்.

மக்கள் அதை தவறாக புரிந்து கொண்டார்கள் என கூறியுள்ளார், மேலும் பிக் பாஸ் வீட்டில் பல கொடுமைகளை நான் சந்தித்துள்ளேன், ஓவியா விசயத்தில் எல்லாரும் என்னை திட்டுறாங்க. ஓவியாவுக்கு ஆறுதல் சொல்ல இருந்த மாதிரி கூட எனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஏன் இப்படி பண்றீங்க? ஓவியாவால் கடுப்பான ஓவியா ஆர்மி - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
BiggBoss புகழ் ஓவியா நடிக்கும் புதிய படத்தின் புகைப்படம் - வைரலாக்கிய ரசிகர்கள்
மீண்டும் ரசிகர்களை சீண்டி வாங்கி கட்டி கொண்ட காயத்ரி - புகைப்படம் உள்ளே.!
அந்த பிக் பாஸ் பிரபலத்துடன் ஒரு நாள் இருக்கணும் - ஓபனாக சொன்ன ஓவியா.!
சுஜாவுக்கு பிறந்தநாள் பரிசளித்த ஓவியா - என்ன பரிசுனு நீங்களே ஷாக் ஆகாம பாருங்க.!
ஓவியாவின் காதல் பற்றி பேசிய ஆரவ், காண்டான ஓவியா ஆர்மி - என்ன சொன்னார் தெரியுமா?
ஜூலிக்கு கோரிக்கை வைத்த சமுத்திரக்கனி - எதுக்கு தெரியுமா?
ஓவியாவுக்காக இதெல்லாம் செய்தேன், வெளிவராத உண்மைகளை போட்டுடைத்த சினேகன்.!
நான் தற்கொலை பண்ணிக்க போறேன், பீதியை கிளப்பிய பிக் பாஸ் பிரபலம்- புகைப்படம் உள்ளே.!
என்னால தல அஜித்துக்கு அப்படி ஒரு அசிங்கம் வேணாம் - ஜூலி ஓபன் டாக்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions