Dr. அனிதாவாக மாறிய ஜூலி, வாழ்த்தும் ரசிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

Dr. அனிதாவாக மாறிய ஜூலி, வாழ்த்தும் ரசிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழகத்தில் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த அனிதா என்ற பெண் நீட் தேர்வினால் தன்னுடைய மருத்துவ கனவு நிறைவேறாமல் போனதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

கல்விக்காக போராடி தன் உயிரை மாய்த்து கொண்ட போராளியான அனிதாவை அவ்வளவு எளிதாக தமிழக மக்களால் மறந்து விட முடியாது. தற்போது அனிதாவின் வாழ்க்கையை படமாக்க உள்ளனர்.

இதில் பிக் பாஸ் ஜூலி அனிதாவாக நடிக்க உள்ளார். இதனை அவரே ட்விட்டரில் அறிவித்தும் உள்ளார். இதனையடுத்து ஜூலி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவர் ஏற்கனவே K7 புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உத்தமி என்ற படத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
ஜூலியா இப்படி? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நடிகை!
உனக்கு என்ன தெரியும், இதை சொல்றீங்க? - நெட்டிசன்களிடம் சிக்கிய உத்தமி ஜூலி.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
தயவு செய்து பார்த்து ஆதரவு கொடுங்க, ஜூலியின் அதிரடி ட்வீட் - வாழ்த்தும் ரசிகர்கள்.!
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions