உனக்கு என்ன தெரியும், இதை சொல்றீங்க? - நெட்டிசன்களிடம் சிக்கிய உத்தமி ஜூலி.!

Bookmark and Share

உனக்கு என்ன தெரியும், இதை சொல்றீங்க? - நெட்டிசன்களிடம் சிக்கிய உத்தமி ஜூலி.!

உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீர தமிழச்சியாக கலந்து கொண்டவர் ஜூலி.

 நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல டிவி சேனலில் தொகுப்பாளியாகவும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். உத்தமி என்ற படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இவர் தற்போது புதிதாக நிறுவப்பட்டுள்ள பைக் கியர் ஆயில் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு சப்போர்ட் செய்யும் படி ரசிகர்களிடம் கேட்டு கொண்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆயில் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்னு பேசறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
ஜூலியா இப்படி? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
Dr. அனிதாவாக மாறிய ஜூலி, வாழ்த்தும் ரசிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நடிகை!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
தயவு செய்து பார்த்து ஆதரவு கொடுங்க, ஜூலியின் அதிரடி ட்வீட் - வாழ்த்தும் ரசிகர்கள்.!
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions