மீண்டும் ஜூலியை கலாய்த்து தள்ளிய ஓவியா - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மீண்டும் ஜூலியை கலாய்த்து தள்ளிய ஓவியா - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பலரையும் கவர்ந்து இழுத்து விட்டது, கடந்த 100 நாட்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றிய பேச்சுகளும் மீம்ஸ்களும் தான் இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தன.

இந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் ஓவியா, அதே சமயம் மக்களிடம் கடுமையான எதிர்ப்பை பெற்று கொண்டவர் ஜூலி.

தற்போது ஓவியா அவரது முகநூல் பக்கத்தில் ஜூலியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு மக்களின் ஆசை பிரபலத்துடன் ஜூலி, மீண்டும் கூறுகிறேன் மக்களின் ஆசை பிரபலத்துடன் ஜூலி என பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்
முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்
தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
BiggBoss வீட்டில் இருந்து வெளியேறிய நாள்- நமீதா வாழ்க்கையில் நடந்த விஷயம்
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
தமிழ் ராக்கர்ஸ் குழுவுக்கு ஏற்பட்ட பிரச்சனை- சந்தோஷத்தில் பிரபல தயாரிப்பாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions