ஜூலியா இப்படி? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

Bookmark and Share

ஜூலியா இப்படி? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண மக்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிக் பாஸ் ஜூலி, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் பிரபலமானார்.

தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து வரும் ஜூலி தற்போது உடல் எடையை சற்று அதிகரித்துள்ளனர். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

மேலும் ஜூலியை கலாய்ப்பதற்கு என்றே ஒரு கூட்டமும் மீம்ஸ் கிரியேட்டர்களும் இருந்து வருகின்றனர், அவர்கள் இந்த புகைப்படத்தால் நமக்கு தீனி கிடைத்து விட்டது என உற்சாகமடைந்துள்ளனர். அவரது ரசிகர்களோ பாவம்யா அந்த புள்ள, போதும் விடுங்கய்யா என கூறி வருகின்றனர்.

 


Post your comment





Related News
அம்மன் தாயி படத்தில் இரட்டை வேடங்களில் பிக் பாஸ் ஜூலி
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
Dr. அனிதாவாக மாறிய ஜூலி, வாழ்த்தும் ரசிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நடிகை!
உனக்கு என்ன தெரியும், இதை சொல்றீங்க? - நெட்டிசன்களிடம் சிக்கிய உத்தமி ஜூலி.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
தயவு செய்து பார்த்து ஆதரவு கொடுங்க, ஜூலியின் அதிரடி ட்வீட் - வாழ்த்தும் ரசிகர்கள்.!
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions