தயவு செய்து பார்த்து ஆதரவு கொடுங்க, ஜூலியின் அதிரடி ட்வீட் - வாழ்த்தும் ரசிகர்கள்.!

Bookmark and Share

தயவு செய்து பார்த்து ஆதரவு கொடுங்க, ஜூலியின் அதிரடி ட்வீட் - வாழ்த்தும் ரசிகர்கள்.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத் தமிழச்சியாக பிரபலமானவர் ஜூலி, இந்த போராட்டத்திற்கு பிறகு உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இதனையடுத்து இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே நேரத்தில் விளம்பரங்களிலும் நடித்திருந்தார்.

மேலும் விமல் நடிப்பில் உருவாகி உள்ள மன்னார் வகையறா என்ற படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அந்த புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து வைரலாகி இருந்தன.

இந்த படம் நாளை முதல் திரைக்கு வர உள்ளது, இந்நிலையில் ஜூலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல் முதலாக நான் நடித்துள்ள படம் பார்த்து உங்களின் ஆதரவுகளை கொடுங்கள் என கூறியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர், மேலும் ஜூலியானா K7 ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உத்தமி என்ற படத்தில் நாயகியாக நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
உனக்கு என்ன தெரியும், இதை சொல்றீங்க? - நெட்டிசன்களிடம் சிக்கிய உத்தமி ஜூலி.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு இவ்வளவு சம்பளமா? - கசிந்தது தகவல்.!
ஜூலியா இப்படி? சொல்லவே இல்லை - புலம்பும் நெட்டிசன்கள்.!
விமலுடன் ஜூலி நடிக்கறது உண்மை தான், ஆனால் - வெளிவந்த ரகசியம்.!
தளபதி-62 படத்தில் விஜய்க்கு தங்கையாக ஜூலி ?
கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions