அம்மாடி இவ்வளோ பெருசா? இந்த சைஸ் போதுமா ஜூலி? - வைரலாகும் ஜூலியின் புகைப்படம்.!

Bookmark and Share

அம்மாடி இவ்வளோ பெருசா? இந்த சைஸ் போதுமா ஜூலி? - வைரலாகும் ஜூலியின் புகைப்படம்.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே தற்போது படங்களில் கமிட்டாகி பிஸியாகி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போராளியான ஜூலியானா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் சில எதிர்மறையான விமர்சனங்களை பெற்றார். இவர் தற்போது கலைஞர் டிவி-யில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவரது ஓவியா புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது, அதில் மிக பெரிய ஜிமிக்கி கம்மலுடன் ஜூலியானா இருப்பது போல வரையப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை ஒரு சிலர் கலாய்த்து ஒரு சிலர் பாராட்டியும் வருகின்றனர்.

 


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
ஜூலியா இப்படி? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
Dr. அனிதாவாக மாறிய ஜூலி, வாழ்த்தும் ரசிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நடிகை!
உனக்கு என்ன தெரியும், இதை சொல்றீங்க? - நெட்டிசன்களிடம் சிக்கிய உத்தமி ஜூலி.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
தயவு செய்து பார்த்து ஆதரவு கொடுங்க, ஜூலியின் அதிரடி ட்வீட் - வாழ்த்தும் ரசிகர்கள்.!
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions