கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?

Bookmark and Share

கலா மாஸ்டரால் நிகழ்ச்சியில் கதறி அழுத ஜூலி - என்ன நடந்தது?

ஜல்லிக்கட்டு போராளியான ஜூலி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியால் மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து கொண்டார், இதனால் ரசிகர்கள் அவரை இன்று வரை ஓயாது விமர்சித்து வருகின்றனர்.

இருந்தாலும் ஜூலி எதையும் பொருட்படுத்தாமல் தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார், மேலும் தற்போது கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆனால் ரசிகர்கள் பலர் ஜூலி நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது பிடிக்கவில்லை என அவரை வறுத்தெடுத்து வந்தனர், இதனை பற்றி கலா மாஸ்டர் ஒருவர் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் அவர்க்கை விமர்சித்து கொண்டே இருப்பது சரியானது அல்ல என கூறியுள்ளார்.

 மேலும் ஒருவரை கடுமையாக விமர்சித்து திட்டுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை எனவும் கூறியுள்ளார். கலா மாஸ்டர் இவ்வாறு பேசும் போது ஜூலி நிகழ்ச்சி மேடையிலேயே கதறி அழுது உள்ளார்.

 


Post your comment





Related News
இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்!
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்!
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions