பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!

ஜல்லிக்கட்டு போராட்டத்தால் வீர தமிழச்சி என பெயரெடுத்த ஜூலி உலக நாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இவர் தற்போது பஸ் கட்டண உயர்வை கண்டித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பேருந்துகள் மக்களின் சொத்து. கட்டண உயர்வை மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்கிறது ஆளும் அரசு.

மக்கள் தேர்ந்தெடுத்த கட்சியின் அரசு தான் இது. இந்தக் கட்சியும் அதன் ஆட்சியும் வேண்டாம் என்று மக்களே சொல்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து விலகுவார்களா? என கேள்வி எழுப்பி ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்க்கும் ரசிகர்கள் பலர் ஜூலியின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர், சிலர் வழக்கம் போல ஜூலியை கிண்டலடித்தும் கலாய்த்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
சென்னையை அதிர வைக்கும் மெர்சல் டிக்கெட் புக்கிங் - புகைப்படம் உள்ளே.!
வசூலில் சக்கை போடு போடவிருந்த படத்தை திருடி ஹாலிவுட்டை கதிகலங்க வைத்த இணையத்திருடர்கள்
சிவகார்த்திகேயனின் வெற்றி பட இயக்குனருடன் இணைந்த தனுஷ்- அதிரடி நடவடிக்கை
Ready set go for Kabali
இந்தி படத்தை ரீமேக் செய்யும் உதயநிதி?
மிகவும் எதிர்பார்க்கப்படும் பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தின் கேப்டன் ஜாக் ஸ்பேரோவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
மகன்களை ஹீரோவாக்கிய வீரத்தாய்
கத்தி ரிலீஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்!
100வது நாள் கொண்டாட்டத்தில் மான் கராத்தே
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால்சீட் தரமாட்டேன்: தல அஜித்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions