குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நடிகை!

Bookmark and Share

குழந்தைக்கு பால் கொடுப்பது போல் போஸ் கொடுத்த நடிகை!

மலையாள நடிகை ஜுலி ஜோசப் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அதில் குழந்தைக்கு தாய் பால் ஊட்டுவது போல் போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போட்டோ ஷுட்டை பார்த்த பலர் இது என்ன போட்டோ என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து நடிகையோ, எனக்கு இதைப்பற்றி கூறியதுமே நான் ஓகே சொல்லிவிட்டேன், இது ஒன்றும் கேவலமான விஷயம் கிடையாது. எனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தான் செய்வேன் என்று கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்,


Post your comment





Related News
அம்மன் தாயி படத்தில் இரட்டை வேடங்களில் பிக் பாஸ் ஜூலி
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
ஜூலியா இப்படி? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
பிக்பாஸ் பிரபலம் ஜூலியை அழவைத்த மரண சம்பவம்!
Dr. அனிதாவாக மாறிய ஜூலி, வாழ்த்தும் ரசிகர்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
உனக்கு என்ன தெரியும், இதை சொல்றீங்க? - நெட்டிசன்களிடம் சிக்கிய உத்தமி ஜூலி.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
தயவு செய்து பார்த்து ஆதரவு கொடுங்க, ஜூலியின் அதிரடி ட்வீட் - வாழ்த்தும் ரசிகர்கள்.!
பஸ் கட்டண உயர்வால் அரசை விளாசிய ஜூலி, ரசிகர்களின் ரியாக்ஷன் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions