தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!

Bookmark and Share

தளபதி-63 படத்தில் ஜூலிக்கு வாய்ப்பு கொடுத்தாரா விஜய்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாதாரண மனிதர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிக் பாஸ் ஜூலி.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாகவும் K7 புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள உத்தமி படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார். மேலும் இவர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தளபதி-63 படத்திலும் நடித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இவருக்கு தளபதி விஜய் தன்னுடைய தளபதி-63 படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உதவி செய்தததாகவும் இதனையடுத்து ஜிலியும் தற்போது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை படக்குழுவினர் ரகசியமாகவே வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

இருப்பினும் உண்மை என்ன என்பது படக்குழுவினர் பதிலளித்தால் தான் தெரிய வரும்.

 


Post your comment





Related News
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தொடக்கம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா? - படக்குழுவினர் தகவல்.!
விஜய்க்கு நன்றி சொன்ன ஜூலி, கேள்விகளால் துளைக்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
தளபதி-63 கதை ரெடி, விஜயும் ஆர்வமாக இருக்கிறார் - பிரபல இயக்குனர் அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions