ஜம்புலிங்கம்-ஆக மாறியது ஜம்போ 3டி!

Bookmark and Share

ஜம்புலிங்கம்-ஆக மாறியது ஜம்போ 3டி!

இயக்குனர் இரட்டையர் ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கும் ஜம்போ 3டி திரைப்படம் ஜம்புலிங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எம்எஸ்ஜி., மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஒகிடா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.

“ஜம்புலிங்கம், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு திரைப்படமாக வருகிறது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. தற்பொழுது 'விசில் போடு' என்ற புரொமொ பாடலை வெளியிட்டுள்ளோம்.

இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என இயக்குனர் ஹரீஷ் கூறினார்.


Post your comment





Related News
இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழில் வெளியாகும் மோட்டு பட்லு 3டி அனிமேஷன் படம்
24 படத்தில் நடிக்க பயந்த சூர்யா!
S3 படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் கார்த்தி!
பசங்க 2 படத்தை குழந்தைகள் பார்பதற்கு இலவசம்!
ஷூட்டிங் முடிந்ததற்கு எல்லாம் பார்ட்டி - புது ரூட்டு துவங்கியது
ஜப்பானில் தயாராகும் ஜம்போ 3டி!
ஓவினாம் தற்காப்பு கலை பற்றிய தமிழ் சினிமா
இந்தியா- ஜப்பான் கூட்டுத் தயாரிப்பில் ஜம்போ 3டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions