விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா

Bookmark and Share

விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார். 

சமீபத்தில் ஜுங்கா படத்திற்காக அஸெர்பெய்ஜான் நாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்து இருக்கும் சாயிஷா, விஜய்சேதுபதி பற்றி கூறும்போது `அவர் நிஜத்திலும் ஒரு ஹீரோ தான்.

காரில் நானும் அவரும் செல்லும்போது கார் துரத்தப்பட்டு பயங்கரமாக நொறுங்கும் ஒரு காட்சியை எடுத்தோம். அப்போது டூப் வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.

முற்றிலும் ஒரு புது நாட்டில் பயங்கரமான கார் துரத்தலில் காரை ஓட்டி செல்வது என்ற ஆபத்தான செயலை மிக துணிச்சலாக செய்துகாட்டினார். அவர் கார் ஓட்டியதை பார்த்து அருகில் அமர்ந்து இருந்த நான் பயந்துவிட்டேன்' என்றார்.


Post your comment





Related News
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அந்த தவறை இனி செய்ய மாட்டேன்! வனமகன் நடிகை ஓபன் டாக்
சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions