ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!

Bookmark and Share

ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் ஜுங்கா படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது. ஆனால், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை.

அப்படியிருந்தும் முதன் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ஜுங்கா ரூ 10 கோடி வசூல் செய்தது. தற்போது 4 நாள் முடிவில் ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டது. அதிலும் மலேசியாவில் இதுவரை வந்த விஜய் சேதுபதி படங்களிலேயே அதிக வசூலாம்.

சுமார் 1.5 கோடி வரை இப்படம் அங்கு வசூல் செய்துள்ளது. இந்த வருடத்தில் மலேசியாவில் அதிக ஓப்பனிங் வசூல் செய்த படங்களில் 5வது இடத்தை ஜுங்கா பெற்றுள்ளது.

 


Post your comment





Related News
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions