வியக்க வைக்கும் ‘ஜங்கிள் புக்’ முதல்நாள் வசூல் விவரம்!

Bookmark and Share

வியக்க வைக்கும் ‘ஜங்கிள் புக்’ முதல்நாள் வசூல் விவரம்!

‘பைரட்ஸ் ஆஃப் காரிபியன்’ பட இயக்குனர் ஜான் பேவரோ, ‘தி ஜங்கிள் புக்’ என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉருவாக்கம் செய்து இயக்கியுள்ளார்.

அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகும் இப்படம் இந்தியாவில் ஒரு வாரம் முன்னதாக அதாவது ஏப்ரல் 8-ம் தேதியே வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் முதல்நாளில் ரூ. 10.09 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதில் ஹிந்தி பதிப்புக்கு பிரபல பாலிவுட் நடிகர்கள் பிரியங்கா சோப்ரா, இர்பான் கான், நானா படேக்கர், செபாலி ஷா, ஓம் பூரி ஆகியோர் டப்பிங் பேசியுள்ளனர்.

 


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது
சென்னையில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் தி ஜங்கிள் புக்!
இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த தி ஜங்கிள் புக்!
100 கோடி வசூல் சாதனையில் இணைந்த தி ஜங்கிள் புக்!
இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை பதைத்த ஜங்கிள் புக்!
அதிர வைக்கும் ‘தி ஜங்கிள் புக்’ முதல் 3 நாள் வசூல் விவரம்!
ஹாலிவுட் படம் முதலில் இந்தியாவில் ரிலீஸ்!
ஜங்கிள் மியூசிக் வீரம் படத்தின் ஆடியோ ரைட்சை வாங்கியது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions