இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை பதைத்த ஜங்கிள் புக்!

Bookmark and Share

இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை பதைத்த ஜங்கிள் புக்!

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் வரவேற்பு இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்திய படங்களையே பின்னுக்கு தள்ளி சாதனை படைக்கும் அளவிற்கு தற்போது வந்து விட்டது.

கோடை விடுமுறை கொண்டாட்டமாக சமீபத்தில் வந்த படம் ஜங்கிள் புக். இப்படம் வெளியாக நேற்றுடன் 10 நாட்கள் ஆகின்றது.

இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 101 கோடி வசூல் செய்துவிட்டதாம், இப்படத்தினால் ஷாருக்கானின் FAN, பவன் கல்யானின் சர்தார் கப்பர் சிங் படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது

 


Post your comment





Related News
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
அஜித் பேஸ்புக், ட்விட்டர் வராததற்கு காரணம் இது தான் - பிரபல நடிகையால் வெளிவந்த உண்மை.!
தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது
அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி
ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி
பிரமாண்டமாக தொடங்குகின்றது சென்னை புக் பேர்
பிரபல திரையரங்கில் பைரவா பட புக்கிங் ஆரம்பம்
சென்னையில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் தி ஜங்கிள் புக்!
இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த தி ஜங்கிள் புக்!
100 கோடி வசூல் சாதனையில் இணைந்த தி ஜங்கிள் புக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions