நெகடிவ் ரோலில் ஜூனியர் என் டி ஆர்

Bookmark and Share

நெகடிவ் ரோலில் ஜூனியர் என் டி ஆர்

டெம்பர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என் டி ஆர் உற்சாகத்துடன் தனது அடுத்த படத்தின் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். அவர் அடுத்த படத்தில் இயக்குனர் சுகுமாருடன் இணைகிறார்.

அந்த படத்தில் என் டி ஆருக்கு நெகடிவ் கேரக்டர் என்று கூறப்படுகின்றது. வித்தியாசமான கேரக்டரில் நடிக்கு அவரும் மிகவும் ஆர்வமாக உள்ளார். அந்த படத்தின் தலைப்பு அனைவரையும் கவர வேண்டும் என்று இயக்குனர் விரும்பினார்.

அதன் விளைவாக டெம்பர் படத்தின் பிரபலமான வசனத்தில் இருந்தே தலைப்பை தேர்வு செய்துள்ளார். அதன் படி அந்த படத்திற்கு தண்ட யாத்ரா என்று  பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 5 ம் தேதி தொடங்க இருக்கிறது. ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். பி வி எஸ் என் பிரசாத் தயாரிக்கிறார்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions