ஜூனியர் என்டிஆர் படத்தின் போஸ்டரில் பவன் கல்யாண்

Bookmark and Share

ஜூனியர் என்டிஆர் படத்தின் போஸ்டரில் பவன் கல்யாண்

டோலிவுட் ரசிகர்களின் உணர்ச்சிக்கு எப்பவுமே எல்லை இருக்காது, அவர்களது அபிமான நடிகர்களை தெய்வமாகவே கருதிவிடும் அளவுக்கு பிரியம் கொண்டவர்களாக மாறிவிடுவார்கள்.

சென்ற வருடம் ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் பவன் கல்யாண் நேரடியாக தெலுங்கு தேசம் பார்ட்டியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதன் விளைவாக பவன் கல்யாணின் படமான கோபாலா கோபாலா படம் வெளியாகும்போது அதை திருவிழா போல கொண்டாடி தீர்த்துவிட்டார்கள் தெலுங்கு தேசம் தொண்டர்கள்.

ஆனால் இதிலும் ஒரு சிக்கல் நிலவி வந்தது மெகா ஸ்டார் குடும்பத்துக்கு கொடுக்கும் ஆதரவை என்டிஆர் குடும்பத்துக்கு கொடுக்கவில்லை ரசிகர்கள். தற்போது இதற்கு முடிவுகட்டும் விதமாக  கிருஷ்ணா மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் டெம்பர் படத்தின் போஸ்டர்களில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் லேட் என்டிஆரின் புகைப்படங்களை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள் ம்ஹூம் இது எங்க போய் முடியும்னு தெரியலையே..! 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions