ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டைல் லுக்!

Bookmark and Share

ஜூனியர் என்.டி.ஆரின் ஸ்டைல் லுக்!

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளார் பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்து விட்டன. அதன் பின்னர் ஜூன் மாத துவக்கத்திலேயே அடுத்த கட்டப்  படப்பிடிப்புகள்   நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தாமதங்களுக்கு பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5 ஆம் தேதி லண்டனில் ஆரம்பித்துள்ளது.

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட  ஜூனியர் என்.டி.ஆரின் புகைப்படம் ஒன்று வெளிவந்து ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது. மிகவும் ஸ்டைலாக தோன்றும் ஜூனியர் என்.டி.ஆர் சிகை அலங்காரம் ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது.

லண்டனில் தொடர்ந்து நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions