ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் பரிசு

Bookmark and Share

ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் பரிசு

டெம்பர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் மா நானாகி பிரேமோதா படத்தில் மும்முரமாக நடித்து வருகின்றார்.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைகின்றார்.

அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் வரும் மே 20 ஆம் தேதி தனது பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.

பொதுவாக தனது படங்களில் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர்களை வெளியிட்டு பிறந்த நாள் கொண்டாடும் நடிகர்களின் மத்தியில் ஜூனியர் என்.டி.ஆர் தனது ரசிகர்களுக்கு இவை அல்லாத புதிய பரிசு தர விருப்பம் கொண்டுள்ளாராம்.

ஜூனியர் என்.டி.ஆர் தனது மகன் அபிராமின் புகைப் படத்தை சமூக வலைதளங்களில் முதன் முறையாக தனது பிறந்த நாளன்று வெளியிட திட்டமிட்டுள்ளாராம். ஜூனியர் என்.டி.ஆர் தனது பிறந்த நாளான்று தனது மகனை ரசிகர்களுக்கு அறிமுகப் படுத்துவதை அறிந்த ரசிகர்களுகும் உற்சாகமடைந்துள்ளனர்.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions