ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் பரிசு

Bookmark and Share

ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் பரிசு

ஜூனியர் என் டி ஆரின் பிறந்த நாள் பரிசாக அவருடைய ரசிகர்களுக்கு ஒரு அழகிய புகைப்படம் வெளிவந்துள்ளது. அதாவது அந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், அவருடைய அழகிய மகனும் இருக்கின்றனர்.

அவர் தனது மகனான அபய் ராமை கையில் தூக்கி வைத்து இருக்கும் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர்., நடிக்கும் புதிய படமான மா நான்கு பிரேமதோவின் படப்பிடிப்பு தொடங்குவதில் என்ன பிரச்னையோ தெரியவில்லை தொடங்கப்படாமலேயே இருந்து வந்தது.

படப்பிடிப்பு தள்ளி போவதற்கு ஹீரோ தான் காரணம் என்றும், இல்லை தயாரிப்பாளர் தான் காரணம் என்றும் கூறப்பட்டது. முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த தேதியில் தொடங்கும் என்றும் அந்த தேதியில் தொடங்க இருக்கிறது என்றும் செய்திகள் வலம் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின்   தயாரிப்பாளரான பிரபல பி வி எஸ் என் பிரசாத் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். ஜூனியர் என் டி ஆருக்கு ஜோடியாக அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions