பரபரப்பை ஏற்படுத்திய ஜுனியர் என்.டி.ஆர் டுவிட்!

Bookmark and Share

பரபரப்பை ஏற்படுத்திய ஜுனியர் என்.டி.ஆர் டுவிட்!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நன்னுக்கு பிரேமதோ எனும் படத்தில் நடித்து வருகிறார் டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர். இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13ல் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் ஜுனியர் என்.டி.ஆரின் டுவிட்டால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் "நன்னுக்கு பிரேமதோ படத்தின் வெளியீடு மற்றும் பாடல்கள் வெளியீட்டு தேதிகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நானும் அதனை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன். என்ன நடக்கின்றது என எனக்கே பிடிபடவில்லை” என அதில் கூறியிருந்தார்.

நன்னுக்கு பிரேமதோ படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு  இத்தகவல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது. இணையத்தில் வேகமாக பரவிய இத்தகவல் சில மணி நேரங்களிலேயே ஜுனியர் என்.டி.ஆரின் டிவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions