உறுதிசெய்யப்பட்ட ஜூனியர் என்.டி.ஆர் படதலைப்பு?

Bookmark and Share

உறுதிசெய்யப்பட்ட ஜூனியர் என்.டி.ஆர் படதலைப்பு?

டெம்பர் படத்தில் டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த  அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு நன்னுக்கு பிரேமதோ என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. 

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தற்போது இப்படத்தின் தாயரிப்பு நிறுவனத்தார் இப்படத்திற்கு  நன்னுக்கு பிரேமதோ என்று பெயரிடப்பட்டதாகக் கூறியுள்ளனர். 

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இன்டர்போல் போலீஸ் ஆபிசராக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இப்படத்தை பி.வி.எஸ்.என் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் நிறைவு பெற்று அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகின்றது.


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions