ஜூனியர் என்டிஆர் படத்தில் ஜெகபதி பாபு?

Bookmark and Share

ஜூனியர் என்டிஆர் படத்தில் ஜெகபதி பாபு?

ஜூனியர் என்டிஆர், ராகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடிக்கப்போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

பி.வி.எஸ்.என்., பிரசாத் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதமே ஆரம்பமானது. ஆனால் இன்னும் இதுநாள் வரை இப்படத்திற்கு பெயரிடாமல் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

லெஜண்ட், பில்லா நுவ்வுலேனி ஜீவிதம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஜெகபதி பாபு முதல் முறையாக ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிக்கவிருக்கிறாராம். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அட்டகாசமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions