மீண்டும் மகாபாரதம் பிரமாண்டமாக

Bookmark and Share

மீண்டும் மகாபாரதம் பிரமாண்டமாக

ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி முதல் பாகத்தில் ரூ. 250 கோடியில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது.

இப்படத்தின் 2-ம் பாகமும் 250 கோடிக்குமேல்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அந்த படத்தைத் தொடர்ந்து 950 கோடியில் ஹாலிவுட் படங்களையே மிஞ்சும் வகையில் மகாபாரதம் கதையை இயக்க ராஜமவுலி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த மகாபாரதம் படத்தில் ஜூனியர் என்டிஆரை நாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்து வைத்திருக்கிறாராம். அப்படி 950 கோடி பட்ஜெட்டில் படமாக்கினால் ஹாலிவுட் படங்களுக்கே சவலாக இருக்கும் என்பதால் உலக அளவில் பல மொழிகளில் இயக்குவதோடு ஹாலிவுட்டின் சில பிரபலங்களையும் அந்த படத்தில் நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Post your comment





Related News
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்- புகைப்படம் உள்ளே
பிக் பாஸ் சீசன்-2-வை தொகுத்து வழங்க போவது யார்?
சூர்யா, விக்ரமை தொடர்ந்து இன்னொரு முன்னணி நடிகரை இயக்கும் ஹரி!
பரபரப்பை ஏற்படுத்திய ஜுனியர் என்.டி.ஆர் டுவிட்!
ஜூனியர் என்.டி.ஆர் படமும் தமிழில் மொழிமாற்றம்!
உறுதிசெய்யப்பட்ட ஜூனியர் என்.டி.ஆர் படதலைப்பு?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions