கேரளாவிலும் வசூல் சாதனை படைத்த தி ஜங்கிள் புக்!

Bookmark and Share

கேரளாவிலும் வசூல் சாதனை படைத்த தி ஜங்கிள் புக்!

‘பைரட்ஸ் ஆஃப் காரிபியன்’ பட இயக்குனர் ஜான் பேவரோ, ‘தி ஜங்கிள் புக்’ என்ற பழைய கார்ட்டூன் படத்தை மறுஉருவாக்கம் செய்து இயக்கியுள்ளார்.

அமெரிக்காவில் இன்று வெளியாகும் இப்படம் இந்தியாவில் ஒரு வாரம் முன்னதாக அதாவது ஏப்ரல் 8-ம் தேதியே வெளியானது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம் முதல் ஐந்து நாட்களில் ரூ. 52 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதில் கேரளாவில் 62 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் வாரத்தில் ரூ. 3.67 கோடி செய்துள்ளதாம்.

 


Post your comment





Related News
அஜித் பேஸ்புக், ட்விட்டர் வராததற்கு காரணம் இது தான் - பிரபல நடிகையால் வெளிவந்த உண்மை.!
தி ஜங்கிள் புங் படத்துக்கு ஆஸ்கார் விருது
அன்று நான் உயிரோடு இல்லை! இன்று உங்களோடு ஆர்.ஜே.பாலாஜி
ஃபேஸ்புக் லைவ், ட்விட்டரில் வெளியான 'பைரவா': படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி
பிரமாண்டமாக தொடங்குகின்றது சென்னை புக் பேர்
பிரபல திரையரங்கில் பைரவா பட புக்கிங் ஆரம்பம்
சென்னையில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் தி ஜங்கிள் புக்!
இந்தியாவில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த தி ஜங்கிள் புக்!
100 கோடி வசூல் சாதனையில் இணைந்த தி ஜங்கிள் புக்!
இதுவரை எந்த படமும் செய்யாத வசூல் சாதனையை பதைத்த ஜங்கிள் புக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions