உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்

Bookmark and Share

உலகளவில் அடித்து நொறுக்கிய வசூல்! விசயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்

நம் தமிழ் சினிமாவுக்கு எப்படி உலகளவில் தனிச்சிறப்பு இருக்கிறதோ அதுபோல ஹாலிவுட் படங்களுக்கும் இங்கு இருக்கும் வரவேற்பும். அதற்கென பெரும் ரசிகர்கள் படையும் இருக்கிறது.

அந்த வகையில் சில மிரட்டல் படங்கள் பெரும் வசூல் சாதனை செய்து முக்கியம் இடம் பிடித்துள்ளது. அதில் ஒன்றாக தற்போது ஜுராசிக் பார்க் ஃபாலன் கிங்டம் படம் இருக்கிறது. அண்மையில் வெளியான இப்படம் உலகளவில் 1 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

இந்திய மதிப்பில் ரூ 6800 கோடி ரூபாய். உலக பாக்ஸ் ஆஃபிசில் 35 வது இடம் பிடித்துள்ளது.


Post your comment





Related News
துப்பார்க்கு துப்பாய படத்தில் விடாமல் விரட்டும் விளையாட்டுப் பேய்!
தமிழ்ப் படங்களை மிஞ்சும் ஜுராசிக் வேர்ல்டு!
ஜுராசிக் வேர்ல்டு படத்தின் உலக வசூல் சாதனை
டைனோசரைக் கண்டு அச்சத்தில் சந்தானம்....
ஜூராஸிக் பார்க் படத்தில் ஆமையின் உடலுறவு சத்தத்தை குட்டி டைனோஸரின் குரலுக்காக பயன்படுத்தினேன்: ஒலி இயக்குனர்
ஜூராஸிக் வேர்ல்ட்... இரண்டாவது ட்ரைலர் வெளியானது!
பாடல்களே இல்லாத பேய் படம்
ஐ பட பாட்டுக்காக 1 கோடியில் சைனா பூங்கா- பொள்ளாச்சியில்..!
சென்னைக்கு வந்த தமன்னா..!
கமலின் புதிய‌ படம் ‘நண்பர்களும் 40 திருடர்களும்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions