இந்தியா வருகிறாரா பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

Bookmark and Share

இந்தியா வருகிறாரா பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்

இந்திய ரசிகர்கள் நிறைய ரசனை உள்ளது. தங்களது மொழியையும் தாண்டி பிற நாட்டு மொழி படங்கள், பாடல்களையும் ரசிப்பர்.

அந்த வகையில் அனைவராலும் விரும்பப்பட்டவர் கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஜஸ்டின் பீபர். 2 வயதான இவர் சிறு வயது முதலே பாப் இசையில் கலக்கி வருகிறார். இவரது இசை ஆல்பங்கள் எல்லாமே ரசிகர்களின் அமோக ஆதரவால் மில்லியன் ஹிட்கள் அடித்து வருகின்றவை.

தற்போது இவர் இந்தியா வர இருக்கிறார். மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் பீபரின் இசைக் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த தகவலை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions