நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை

Bookmark and Share

நீங்க வாங்க சார் தமிழகத்துக்கு- கனடா பிரதமரை அழைத்த முன்னணி இயக்குனர், வேறு யாரும் அழைக்கவில்லை

இந்தியாவின் ட்ரெண்டிங்கே தற்போது கனடா பிரதமர் Justin Trudeau தான். இவருக்கு இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

ஏனெனில் கனடாவில் உள்ள தமிழர்களுக்கு அவர் பல உதவிகளை செய்து வருகின்றார். Justin Trudeau இந்தியாவில் பல இடங்களுக்கு செல்ல இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் பிரபல கட்சி தலைவர் சீமான், கண்டிப்பாக Justin Trudeau தமிழகத்திற்கு வரவேண்டும்.

முறைப்படி தமிழக அரசே அதற்கு வழிமுறைகளை செய்ய வேண்டும் என தன் கோரிக்கைகளை அரசிற்கு வைத்துள்ளார்.

Justin Trudeau-யை இதுவரை வேறு எந்த தமிழ் நட்சத்திரங்களும் அழைக்கவில்லை, மாதவன் மட்டுமே நேரில் சென்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தெலுங்கில் அறிமுகமாகும் இசை அமைப்பாளர் ஜஸ்டின்!
ஹெலிகாப்டர் தந்தால் தான் வருவேன்! அடம்பிடித்த பாடகர்
இந்தியா வருகிறாரா பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர்
ஆரம்பத்திலிருந்து தன் மீது முழு நம்பிக்கை வைத்தவர் விஜய் சேதுபதி : ஜஸ்டின் பிரபாகரன் பேட்டி
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபரைக் கைது செய்ய தயாராகும் அர்ஜென்டினா போலீஸ்
5 பெண்களை மணந்து ஏமாற்றிய இயக்குனர் கைது..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions