தணிக்கையில் யு/ஏ பெற்ற ஜோதிலக்ஷ்மி

Bookmark and Share

தணிக்கையில் யு/ஏ பெற்ற ஜோதிலக்ஷ்மி

டோலிவுட்டில் டெம்பர் எனும் வெற்றி படத்திற்கு பின்னர் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள ஜோதிலக்ஷ்மி படம் ஒரு பெண்னை படத்தின் நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

அதிரடி படங்களினால் ரசிகர்களைக் கவர்ந்த பூரி ஜெகன்நாத் முதன்முறையாக மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்துள்ளதால் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதனை இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பூர்த்தி செய்ய தவறவில்லை. ரசிகர்களிடம் இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளும் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

நடிகை சார்மி விலைமாதுவாக நடித்துள்ள இப்படம்  அண்மையில் தணிக்கைக்குச் சென்றது. இப்படத்தை பார்த்த படக்குழுவினர் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

நடிகர் சத்யா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் சுனில் இசையமைத்திருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions