புதிய படத்தில் ஒப்பந்தமாகிய ஜோதிகா

Bookmark and Share

புதிய படத்தில் ஒப்பந்தமாகிய ஜோதிகா

மலையாள ரீமேக்கான ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீஎன்ட்ரீ கொடுத்தார் ஜோதிகா.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்தாலும் முன்பு இருந்த அதே துறுதுறு நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார்.

இந்த வெற்றியையடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறிய ஜோதிகா, தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் நிறைய விளம்பரங்களில் நடிக்கவும் ஜோதிகாவுக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது ஒரு விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions