ஜோதிகா நடிக்கும் ரீமேக் படத்தின் சூட்டிங் முடிந்தது

Bookmark and Share

ஜோதிகா நடிக்கும் ரீமேக் படத்தின் சூட்டிங் முடிந்தது

ஜோதிகா நடிக்கும் ரீமேக் படத்தின் சூட்டிங் நிறைவுற்றது. மலையாள படமான ஹவ் ஓல்டு ஆர் யூ படம், அங்கு பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில், ஜோதிகா நடித்து வ்நதார்.

ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தை இயக்கினார். 46 நாட்களுக்குள், இந்த படத்தின் படப்பிடிப்பை, இயக்குனர் ஆண்ட்ரூஸ் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இந்த படத்தை தயாரித்துள்ளது.

டில்லியில் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை சோழிங்கநல்லூரில் நிறைவுற்றது. ஜோதிகா, ரகுமான், அபிராமி உள்ளி்ட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.படம், கோடைவிடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions