14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் ஜோதிகா!

Bookmark and Share

14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணையும் ஜோதிகா!

ஹீரோயின்களை மையப்படுத்தி பப்ளிசிட்டி பார்ப்பதில் அட்லீ கில்லாடி. தனது முதல் படமான ராஜா ராணிக்கு நயன்தாராவையும் அவரது இமேஜையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பயன்படுத்திக் கொண்டார். நயன்தாரா - ஆர்யாவுக்கு ஒரு டம்மி கல்யாணமே நடத்திக் காட்டிவிட்டார். படமும் ஓரளவு பிழைத்துவிட்டது.

இப்போது மீண்டும் விஜய்யுடன் இணையும் புதிய படத்திலும் அதே உத்தியைத்தான் அவர் கையிலெடுத்திருக்கிறார்.இந்த முறை ஜோதிகா. திருமணமாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்க வந்துள்ள ஜோதிகா ஏற்கெனவே 36 வயதினிலே படத்தில் நடித்துள்ளார்.

இப்போது விஜய்-அட்லீ படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கப் போகிறார்.ஏற்கெனவே விஜய்யுடன் குஷி, திருமலை போன்ற படங்களில் நடித்தவர் ஜோதிகா. விஜய்யுடன் மீண்டும் ஜோதிகாவை ஜோடி சேர்ப்பதன் மூலம் பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் கிளம்பும் என்பது அட்லீயின் கணக்கு. பார்க்கலாம்!


Post your comment





Related News
ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?
ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்கள், ஒன்னு போதாதா?: ஜோதிகா பொளேர்
விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா
சூர்யா என்னை பார்த்தாலே பயந்து ஓடுகிறார்! ஜோதிகா
அண்ணியை பார்த்தால் பாவமாக இருக்கிறது! நடிகர் கார்த்தி ஃபீல்
இவர் தான் உண்மையான லேடி சூப்பர் ஸ்டார்- மேடையிலேயே கூறிய ஜோதிகா
ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு
மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா
இசைத்துறையில் காலடி பதித்த சூர்யா- இசையமைப்பாளராகவா? இல்லை?
நாச்சியார் படத்தில் ஜோதிகாவுக்கு தம்பியா- பதில் கூறிய ஜி.வி. பிரகாஷ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions