36 வயதினிலே பிறகு மீண்டும் நடிக்க வரும் ஜோ!

Bookmark and Share

36 வயதினிலே பிறகு மீண்டும் நடிக்க வரும் ஜோ!

திருமணமாகி பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் 2015-ம் ஆண்டில் மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படம் அவர் எதிர்பார்த்ததை விடவும் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தற்போது அவர் கதை கேட்டு வருகிறார். சரியான கதை கிடைத்தால் உடனடியாக நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தையும் அவரது கணவர் சூர்யாவே தயாரிக்கவுள்ளார்.


Post your comment





Related News
பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு பிரசார தூதர்களாக களமிறங்கும் விவேக், சூர்யா, கார்த்தி, ஜோதிகா
காற்றின் மொழி எனக்கு மீண்டும் ஒரு அடையாளத்தை கொடுக்கும் - வித்தார்த்
நேற்று சாயா - எதி, இன்று சித்ரா - வரதன்
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்
ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா
மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் ஜோதிகா - இப்படியொரு ரோலா?
மெகா ஹிட் படத்தின் ரி-மேக்கில் ஜோதிகா - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
ரேடியோ ஜாக்கியாக நடிக்கும் ஜோதிகா
பாலாவின்..."நாச்சியார் " காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா - நடிகர் சிவகுமார்
ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions