கமல் டைட்டிலை வாங்கிய ஜோதிகா!

Bookmark and Share

கமல் டைட்டிலை வாங்கிய ஜோதிகா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்து வெளியான ’36 வயதினிலே’ திரைப்படம் கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இதைதொடர்ந்து தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

’36 வயதினிலே’ பாணியில் பெண்களை மையப்படுத்திய இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘மகளிர் மட்டும்’ என தலைப்பு வைத்திருப்பதாக படக்குழு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது கமலின் பழைய பட டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் கணவர் சூர்யா இப்படத்தை தயாரித்து வருகிறார்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions