ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?

Bookmark and Share

ஜோதிகா, ஜி.வி. நடிக்கும் நாச்சியார் எந்த கட்டத்தில் உள்ளது?

பாலா படங்கள் என்றாலே எப்படி இருக்கும் என்பதை உணர முடியும். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அவர் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் நாச்சியார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.படத்தின் பெயர் மற்றும் ஃபஸ்ட் லுக் வந்ததற்கு பிறகு படத்தை பற்றி வேறெந்த தகவலும் வெளியாகவில்லை.

தற்போது படத்தை பற்றி வந்த தகவல் என்னவென்றால், சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பை துவங்கியுள்ளனராம் படக்குழு. ஜி.வி. பிரகாஷும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம்.இளையராஜா படத்தில் இரண்டு பாடல்களை இசையமைத்து முடித்துவிட்டாராம்.

படக்குழு இவ்வருடம் செப்டம்பர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
அஜித் வாழ்க்கையை புரட்டிப்போட்ட அந்த ஒரு நேரம்! எதிர்பாராத நிகழ்வு
தொடர்ந்து 10 மணி நேரமெல்லாம் நிற்பார் அஜித்- பிரபல நடிகர் உருக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions