ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்!

Bookmark and Share

ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா, சமீபத்தில்தான் தங்களது 10 ஆண்டுகால திருமண வாழ்க்கையை நிறைவு செய்தனர்.

இன்றும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நட்சத்திர தம்பதி இவர்கள்தான். இந்நிலையில் நடிகர் சூர்யா, தனது காதல் மனைவி ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்று தருவது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.


Post your comment





Related News
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
இசைத்துறையில் காலடி பதித்த சூர்யா- இசையமைப்பாளராகவா? இல்லை?
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி!
புதிய சகாப்தம் படைப்பாரா ஜோதிகா?
வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா
என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு!
ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions