வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா

Bookmark and Share

வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்த ஜோதிகா

சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு முழுமையான இல்லத்தரசியாக மாறிவிட்டார் ஜோதிகா. கணவரின் தொழிலில் அவர் தலையிடுவதில்லை என்றாலும், சில விஷயங்களில் பிடிவாதமாக இருக்கிறார்.

கோடைவிடுமுறையில் குடும்பத்தினருடன் சூர்யா வெளிநாட்டுக்கு பிக்னிக் வந்தே தீர வேண்டும் என்பது அதில் ஒன்று. வருடம் முழுக்க படப்பிடிப்புக்காக ஓடிக்கொண்டே இருக்கும் சூர்யாவுக்கு ஒரே ரிலாக்ஸ் வருடத்துக்கு ஒருமுறை குடும்பத்தினருடன் செல்லும் வெளிநாட்டுப்பயணம்தான் என்று நினைக்கிறாராம் ஜோதிகா.

எனவே அதை எக்காரணம் கொண்டும் தள்ளி வைக்கவோ... கேன்ஸல் பண்ணவோ விட மாட்டாராம்.ஜோதிகாவின் ஆசைப்படி கடந்த சில வருடங்களாகவே கோடைவிடுமுறையில் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குப் பறந்துவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூர்யா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே படம் மே மாதம் வெளிவருவதால் இந்த வருடம் வெளிநாடு செல்வதையே கேன்சல் பண்ணிவிட்டாராம்....


Post your comment





Related News
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
இசைத்துறையில் காலடி பதித்த சூர்யா- இசையமைப்பாளராகவா? இல்லை?
ஜோதிகாவுக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும் சூர்யா – வைரலாகும் புகைப்படங்கள்!
ஜோதிகாவை மாற்றிய 36 வயதினிலே படம்!
36 வயசு ஜோதிகாவின் கெடுபிடி!
புதிய சகாப்தம் படைப்பாரா ஜோதிகா?
என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு!
ஜோதிகா நடித்த படத்தை 100 நாட்கள் ஓட்ட சூர்யா திட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions